குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்
இத்தொடரில் மோனையைத் தேர்ந்தெடு
குணம் நாடி - மிகை நாட
குற்றமும் நாடி - மிக்கக் கொளல்
அவற்றுள் - மிகைநாடி
குணம் நாடிக் - குற்றமும் நாடி
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை"
இத்தொடரிலுள்ள சீர் எதுகையைக் காண்க
அச்செல்வம் - தலை
செல்வத்துள் -- தலை
செல்வத்துள் -செல்வம்
எதுவுமில்லை
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்"
இதில் அமைந்துள்ள எதுகையைக் காண்க
ஒரூஉ எதுகை
கீழ்க்கதுவாய் எதுகை
கூழை எதுகை
மேற்கதுவாய் எதுகை
உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு"
இதில் அமைந்த எதுகையைக் குறிப்பிடுக.
பலர் புகழ் - ஞாயிறு
உலகம் - உவப்ப
உலகம் - ஞாயிறு
உலகம் - பலர் புகழ்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
- இதில் அமைந்துள்ள மோனையினை அறிக
உயர்ந்தோர்- ஏத்துவர்
பத்தினியை ஏத்துவர்
உரைசால் - உயர்ந்தோர்
உரைசால் - பத்தினியை
தருமமே காத்ததோ சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ! கற்பின் காவலோ!
இதில் அமைந்துள்ள எதுகையினை அறிக?
கருமமே - கற்பின்
சனகன் - கற்பின்
காத்ததோ - கற்பின்
தருமமே - கருமமே