எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் MCQ Questions

13.

எவ்வகை வாக்கியம்:

ஆ! தாஜ்மஹால் என்ன அழகு!

A.

உணர்ச்சி வாக்கியம்

B.

நேர்கூற்று வாக்கியம்

C.

அயற்கூற்று வாக்கியம்

D.

கட்டளை வாக்கியம்

ANSWER :

A .உணர்ச்சி வாக்கியம்

14.

எவ்வகை வாக்கியம்:

நாடு காக்க போரிடு

A.

செய்தி வாக்கியம்

B.

உணர்ச்சி வாக்கியம்

C.

நேர்க்கூற்று வாக்கியம்

D.

கட்டளை வாக்கியம்

ANSWER :

D .கட்டளை வாக்கியம்

15.

எவ்வகை வாக்கியம்:

இளமையில் கல்.

A.

செய்தி வாக்கியம்

B.

நேர்கூற்று வாக்கியம்

C.

அயற்கூற்று வாக்கியம்

D.

கட்டளை வாக்கியம்

ANSWER :

D .கட்டளை வாக்கியம்

16.

எவ்வகை வாக்கியம்:

"அவன் கொண்ட கவலையை விடுமாறு பிரபு அவன் தோழனைத் தேற்றினான்"

A.

நேர்க்கூற்று வாக்கியம்

B.

தனி வாக்கியம்

C.

அயற்கூற்று வாக்கியம்

D.

தொடர் வாக்கியம்

ANSWER :

C .அயற்கூற்று வாக்கியம்

17.

எவ்வகை வாக்கியம்:

அரசன் புலவரைக் கண்டான், வரவேற்றான், பரிசு வழங்கினான்.

A.

கட்டளை வாக்கியம்

B.

தனி வாக்கியம்

C.

தொடர் வாக்கியம்

D.

கலவை வாக்கியம்

ANSWER :

C .தொடர் வாக்கியம்

18.

எவ்வகை வாக்கியம்:

பாரதி சக்தியை வணங்கினார் -

A.

கட்டளை வாக்கியம்

B.

தனி வாக்கியம்

C.

தொடர் வாக்கியம்

D.

கலவை வாக்கியம்

ANSWER :

B .தனி வாக்கியம்