ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் MCQ Questions

13.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

கிளி -

A.

துன்பம்

B.

பிளத்தல்

C.

பயம்

D.

கிள்ளை

ANSWER :

D .கிள்ளை

14.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

அலை - அளை

A.

அழைத்தல் -கடல் அவை

B.

கடல் அலை -புற்று

C.

மோது - அள

D.

புற்று - அழைத்தல்

ANSWER :

B .கடல் அலை -புற்று

15.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

கரை- கறை

A.

அழுக்கு - கருப்பு

B.

ஓசை - மேகம்

C.

குளக்கரை - களங்கம்

D.

அழுகுதல் - கடைதல்

ANSWER :

A . அழுக்கு - கருப்பு

16.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

மலை -மழை

A.

குன்று - மாரி

B.

குளிர்ச்சி - ஆடுகள்

C.

மேகம் - உவமை

D.

மிகுதி-எதிர்த்தல்

ANSWER :

A .குன்று - மாரி

17.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

"அரம்", "அறம்"

A.

கருவி, தருமம்

B.

பாம்பு, கருவி

C.

தருமம்,கருவி

D.

சத்தம், சமயம்

ANSWER :

A .கருவி, தருமம்

18.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:

கலை - களை

A.

ஆடல் - வண்ணம்

B.

ஆண்மாள்-அகற்று

C.

வெளிச்சம் - இருள்

D.

பாடல் - ஓசை

ANSWER :

D .பாடல் - ஓசை