தன்வினை, பிறவினை , செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களை கண்டெழுதுதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

தன்வினை, பிறவினை , செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களை கண்டெழுதுதல் MCQ Questions

13.
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக:
A.
எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
B.
எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
C.
எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
D.
எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்
ANSWER :
A .எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
14.

எவ்வகை வாக்கியம்:

பேசாதே

A.

எதிர்மறை வாக்கியம்

B.

கட்டளை வாக்கியம்

C.

உணர்ச்சி வாக்கியம்

D.

செய்தி வாக்கியம்

ANSWER :

B . கட்டளை வாக்கியம்

15.

எவ்வகை வாக்கியம்:

அரசன் ஆணையிட்டான்

A.

செயப்பாட்டுவினை வாக்கியம்

B.

பிறவினை வாக்கியம்

C.

தன்வினை வாக்கியம்

D.

செய்வினை வாக்கியம்

ANSWER :

C .தன்வினை வாக்கியம்

16.

எவ்வகை வாக்கியம்:

'அமைச்சரால் விருது வழங்கப்பட்டது'

A.

பிறவினை வாக்கியம்

B.

செய்வினை வாக்கியம்

C.

தன்வினை வாக்கியம்

D.

செயப்பாட்டு வினை வாக்கியம்

ANSWER :

D .செயப்பாட்டு வினை வாக்கியம்

17.

எவ்வகை வாக்கியம்:

கிளியை பேசப் பழக்கினாள்

A.

செயப்பாட்டு வினை வாக்கியம்

B.

தன்வினை வாக்கியம்

C.

செய்வினை வாக்கியம்

D.

பிறவினை வாக்கியம்

ANSWER :

D .பிறவினை வாக்கியம்

18.
பிறவினை வாக்கியம் அறிக
A.
அரசர் புலவரைப் போற்றினார்
B.
மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர்
C.
திருக்குறளை போற்றாதவர் இலர்
D.
அழகன் பாடலைத் திருத்தினான்
ANSWER :
A .அரசர் புலவரைப் போற்றினார்