பழமொழிகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

பழமொழிகள் MCQ Questions

1.

பழமொழிகள்:

Time is Gold

A.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

B.

காலம் பொன் போன்றது

C.

உழைப்பின்றி ஊதியமில்லை

D.

பதறாத காரியம் சிதறாது

ANSWER :

B .காலம் பொன் போன்றது

2.

பழமொழிகள்:

Too much of anything is good for nothing

A.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

B.

காலம் பொன் போன்றது

C.

உழைப்பின்றி ஊதியமில்லை

D.

பதறாத காரியம் சிதறாது

ANSWER :

A .அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

3.

பழமொழிகள்:

No pain no gain

A.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

B.

காலம் பொன் போன்றது

C.

உழைப்பின்றி ஊதியமில்லை

D.

பதறாத காரியம் சிதறாது

ANSWER :

C .உழைப்பின்றி ஊதியமில்லை

4.

பழமொழிகள்:

Work is worship

A.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

B.

காலம் பொன் போன்றது

C.

பதறாத காரியம் சிதறாது

D.

செய்யும் தொழிலே தெய்வம்

ANSWER :

D .செய்யும் தொழிலே தெய்வம்

5.

பழமொழிகள்:

A Good marksman may miss

A.

உழைப்பின்றி ஊதியமில்லை

B.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

C.

ஆனைக்கும் அடி சறுக்கும்

D.

செய்யும் தொழிலே தெய்வம்

ANSWER :

C .ஆனைக்கும் அடி சறுக்கும்

6.

பழமொழிகள்:

Health is wealth

A.

உழைப்பின்றி ஊதியமில்லை

B.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

C.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

D.

பதறாத காரியம் சிதறாது

ANSWER :

B .நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்