பழமொழிகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

பழமொழிகள் MCQ Questions

7.

பழமொழிகள்:

In a fiddler’s house all are dancers

A.

உழைப்பின்றி ஊதியமில்லை

B.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

C.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

D.

கம்பன் வீட்டு கட்டத்தறியும் கவி பாடும்

ANSWER :

D .கம்பன் வீட்டு கட்டத்தறியும் கவி பாடும்

8.

பழமொழிகள்:

All that gliter is not gold

A.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

B.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

C.

குறைகின்ற நாய் கடிக்காது

D.

ஆனைக்கும் அடி சறுக்கும்

ANSWER :

B .மின்னுவதெல்லாம் பொன்னல்ல

9.

பழமொழிகள்:

Birds of the same feather flock together

A.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

B.

இனம் இனத்தோடு சேரும்

C.

குறைகின்ற நாய் கடிக்காது

D.

ஆழம் அறியாமல் காலை விடாதே

ANSWER :

B .இனம் இனத்தோடு சேரும்

10.

பழமொழிகள்:

Hearty laugh dispels disease

A.

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்

B.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

C.

குறைகின்ற நாய் கடிக்காது

D.

ஆழம் அறியாமல் காலை விடாதே

ANSWER :

A .வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்

11.

பழமொழிகள்:

Tit for tat

A.

குறைகின்ற நாய் கடிக்காது

B.

பழிக்கு பழி

C.

ஆழம் அறியாமல் காலை விடாதே

D.

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்

ANSWER :

B .பழிக்கு பழி

12.

பழமொழிகள்:

Haste makes waste

A.

உழைப்பின்றி ஊதியமில்லை

B.

ஆழம் அறியாமல் காலை விடாதே

C.

பதறாத காரியம் சிதறாது

D.

குறைகின்ற நாய் கடிக்காது

ANSWER :

C .பதறாத காரியம் சிதறாது