பழமொழிகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

பழமொழிகள் MCQ Questions

13.

பழமொழிகள்:

Failure is the stepping stone to success

A.

தோல்வியே வெற்றிக்கு அடித்தளம்

B.

ஆழம் அறியாமல் காலை விடாதே

C.

உழைப்பின்றி ஊதியமில்லை

D.

குறைகின்ற நாய் கடிக்காது

ANSWER :

A .தோல்வியே வெற்றிக்கு அடித்தளம்

14.

பழமொழிகள்:

No man can flay a stone

A.

உழைப்பின்றி ஊதியமில்லை

B.

கல்லிலே நார் உரிக்க முடியுமா

C.

குறைகின்ற நாய் கடிக்காது

D.

ஆழம் அறியாமல் காலை விடாதே

ANSWER :

B .கல்லிலே நார் உரிக்க முடியுமா

15.

பழமொழிகள்:

Barking dog seldom bite

A.

குறைகின்ற நாய் கடிக்காது

B.

உழைப்பின்றி ஊதியமில்லை

C.

ஆழம் அறியாமல் காலை விடாதே

D.

தோல்வியே வெற்றிக்கு அடித்தளம்

ANSWER :

A .குறைகின்ற நாய் கடிக்காது

16.

பழமொழிகள்:

Art is long and life is short

A.

ஆழம் அறியாமல் காலை விடாதே

B.

உழைப்பின்றி ஊதியமில்லை

C.

குறைகின்ற நாய் கடிக்காது

D.

கல்வி கரையில கற்பவர் நாள் சில

ANSWER :

D .கல்வி கரையில கற்பவர் நாள் சில

17.

பழமொழிகள்:

Look before you leap

A.

ஆழம் அறியாமல் காலை விடாதே

B.

குறைகின்ற நாய் கடிக்காது

C.

கல்லிலே நார் உரிக்க முடியுமா

D.

உழைப்பின்றி ஊதியமில்லை

ANSWER :

A .ஆழம் அறியாமல் காலை விடாதே

18.

பழமொழிகள்:

Little Strokes fell great oaks

A.

குறைகின்ற நாய் கடிக்காது

B.

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

C.

உழைப்பின்றி ஊதியமில்லை

D.

ஆழம் அறியாமல் காலை விடாதே

ANSWER :

B .அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்