பெயர் சொல்லின் வகை அறிதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

பெயர் சொல்லின் வகை அறிதல் MCQ Questions

7.

பெயர்ச்சொல்லின் வகை அறிக :

"ஈனல்" -

A.

சினைப்பெயர்

B.

பண்புப்பெயர்

C.

காலப்பெயர்

D.

தொழிற்பெயர்

ANSWER :

D .தொழிற்பெயர்

8.

பெயர்ச்சொல்லின் வகை அறிக :

கசப்பு -

A.

பண்புப்பெயர்

B.

பொருட்பெயர்

C.

காலப்பெயர்

D.

இடப்பெயர்

ANSWER :

A .பண்புப்பெயர்

9.

பெயர்ச்சொல்லின் வகை அறிக :

'அகலம்' -

A.

இடப்பெயர்

B.

பொருட்பெயர்

C.

சினைப்பெயர்

D.

பண்புப்பெயர்

ANSWER :

D .பண்புப்பெயர்

10.

பெயர்ச்சொல்லின் வகை அறிக :

கம்பரை படிக்கிறேன் -

A.

உவமையாகு பெயர்

B.

கருவியாகுபெயர்

C.

கருத்தாவாகு பெயர்

D.

சொல்லாகு பெயர்

ANSWER :

C .கருத்தாவாகு பெயர்

11.

பெயர்ச்சொல்லின் வகை அறிக :

செம்மை -

A.

ஆகுபெயர்

B.

பொருட்பெயர்

C.

குணப்பெயர்

D.

தொழிற்பெயர்

ANSWER :

C .குணப்பெயர்

12.

பெயர்ச்சொல்லின் வகை அறிக :

நீளம் -

A.

பண்புப்பெயர்

B.

காலப்பெயர்

C.

பொருட்பெயர்

D.

குணப்பெயர்

ANSWER :

D .குணப்பெயர்