பெயர் சொல்லின் வகை அறிதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

பெயர் சொல்லின் வகை அறிதல் MCQ Questions

13.

பெயர்ச்சொல்லின் வகை அறிக :

பந்து -

A.

இடப்பெயர்

B.

காலப்பெயர்

C.

பொருட்பெயர்

D.

சினைப்பெயர்

ANSWER :

C .பொருட்பெயர்

14.

பெயர்ச்சொல்லின் வகை அறிக :

"நல்லவன்" -

A.

குணப்பெயர்

B.

சினைப்பெயர்

C.

இடப்பெயர்

D.

தொழிற்பெயர்

ANSWER :

A .குணப்பெயர்

15.

பெயர்ச்சொல்லின் வகை அறிக :

'பணிவு' -

A.

குணப்பெயர்

B.

காலப்பெயர்

C.

இடப்பெயர்

D.

சினைப்பெயர்

ANSWER :

A .குணப்பெயர்

16.

பெயர்ச்சொல்லின் வகை அறிக :

'நல்லன்' -

A.

இடப்பெயர்

B.

சினைப்பெயர்

C.

பொருட்பெயர்

D.

குணப் பெயர்

ANSWER :

D .குணப் பெயர்

17.

பெயர்ச்சொல்லின் வகை அறிக :

"மல்லிகை" -

A.

பொருட்பெயர்

B.

இடுகுறி சிறப்புப்பெயர்

C.

காரண சிறப்புப்பெயர்

D.

காரண பொதுப்பெயர்

ANSWER :

A .பொருட்பெயர்

18.

பெயர்ச்சொல்லின் வகை அறிக :

ஆட்டம் -

A.

காலப்பெயர்

B.

இடப்பெயர்

C.

தொழிற்பெயர்

D.

குணப்பெயர்

ANSWER :

C .தொழிற்பெயர்