பொருந்தாச் சொல்லை கண்டறிதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

பொருந்தாச் சொல்லை கண்டறிதல் MCQ Questions

1.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
பாலாறு
B.
மாது
C.
நாகு
D.
ஆறு
ANSWER :
A .பாலாறு
2.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
நந்திக்கலம்பகம்
B.
தமிழ்விடுதூது
C.
கலிங்கத்துப்பரணி
D.
முத்தொள்ளாயிரம்
ANSWER :
C .கலிங்கத்துப்பரணி
3.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
வளையாபதி
B.
சிலப்பதிகாரம்
C.
அபிதான சிந்தாமணி
D.
சீவக சிந்தாமணி
ANSWER :
C .அபிதான சிந்தாமணி
4.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
சூளாமணி
B.
நாககுமார காப்பியம்
C.
உதயணகுமார காவியம்
D.
இவை எதுவும் இல்லை
ANSWER :
D .இவை எதுவும் இல்லை
5.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
குறிஞ்சி
B.
இயல்
C.
இசை
D.
நாடகம்
ANSWER :
A .குறிஞ்சி
6.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
வலி
B.
வீரம்
C.
கோழை
D.
 மறம்
ANSWER :
C .கோழை