Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
பொருந்தாச் சொல்லை கண்டறிதல் TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்
வேர்ச்சொல்லைக் கொடுத்து -வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்
பழமொழிகள்
எதுகை, மோனை, இயைபு
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்
தன்வினை, பிறவினை , செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களை கண்டெழுதுதல்
எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
இலக்கணக் குறிப்பறிதல்
பெயர் சொல்லின் வகை அறிதல்
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
பொருத்துக
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ் சொல்
பிழைதிருத்தம்
பொருந்தாச் சொல்லை கண்டறிதல்
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
பிரித்தெழுதுக
தொடரும் தொடர்பும் அறிதல்
பொருந்தாச் சொல்லை கண்டறிதல் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
7.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
நிலம்
B.
சூரியன்
C.
நீர்
D.
காற்று
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .சூரியன்
8.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
மொட்டு
B.
அரும்பு
C.
பூ
D.
முகை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C . பூ
9.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
மலரடி
B.
தமிழமுது
C.
கனி இதழ்
D.
காந்தலள் விரல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .தமிழமுது
10.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
மெய்
B.
வாக்கு
C.
வாய்
D.
மூக்கு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .வாக்கு
11.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
மா
B.
பலா
C.
வாழை
D.
வீ
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .வீ
12.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
A.
இகம்
B.
புவனம்
C.
ஞாலம்
D.
மாருதம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .மாருதம்
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message