விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
மூன்று மாணவர்கள் முதலிடம் -
முதலிடம் பெற்றவர்கள் மூன்று பேரா?
எவ்வளவு பேர் முதலிடம் பெற்றனர்?
முதலிடம் பெற்றவர் யார்?
எத்தனை மாணவர்கள் முதலிடம் பெற்றனர்?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தார். -
எந்த ஊரில் பிறந்தவர் பாரதியார்?
எட்டையபுரத்தில் பிறந்தவர் பாரதியார்.
பாரதியார் எந்த ஊரில் பிறந்தார்?
பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தாரா?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
திருக்குறளில் மூன்று பாடல்கள் உள்ளன -
திருக்குறளில் உள்ள பாடல்கள் எவையெவை?
திருக்குறளில் எத்தனை பாடல்கள் உள்ளன?
திருக்குறளில் உள்ள மூன்று பாடல்கள் எவ்வளவு?
திருக்குறளில் மூன்று பாடல்கள் உள்ளனவா?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
சிலப்பதிகாரம் மணிமேகலை இரட்டைக் காப்பியமாகும். -
இரட்டைக் காப்பியம் என்று அழைப்பது ஏன்?
இரட்டைக் காப்பியங்கள் யாவை?
இரட்டைக் காப்பியத்தை விளக்குக.
இரட்டைக் காப்பியம் பொருள் விளக்கம் தருக.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
கண்ணன் இதயம் விசாலமானது -
கண்ணன் இதயம் விசாலமானதா?
கண்ணன் இதயமா விசாலமானது?
யார் இதயம் விசாலமானது?
இதயம் என்றால் என்ன?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" -
உண்டி கொடுப்பது எதற்கு?
உண்டி பொருள் தருக
உயிர் கொடுத்தோர் யார்?
உண்டி, உயிர்-பொருத்தம் கூற