விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் MCQ Questions

13.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

கரிகாலச் சோழன் கல்லணையைக் கட்டினான் -

A.

கரிகாலன் எதை கட்டினான்?

B.

கரிகாலன் கல்லணையைக் கட்டினானா?

C.

கல்லணையைக் கட்டியவன் யார்?

D.

கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டதா?

ANSWER :

C .கல்லணையைக் கட்டியவன் யார்?

14.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

முருகன் சென்னைக்குச் சென்றான் -

A.

முருகன் யாருடன் சென்றான்?

B.

முருகன் எதற்கு சென்றான்?

C.

முருகன் எங்கு சென்றான்?

D.

முருகன் எப்படிச் சென்றான்?

ANSWER :

C .முருகன் எங்கு சென்றான்?

15.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

இல்வாழ்க்கை வளர்பிறை போல் வளர வேண்டும்' -

A.

இல்வாழ்க்கை எவ்வாறு வளர வேண்டும்?

B.

இல்வாழ்க்கை வளர்வது எதனால்?

C.

வளர்பிறை போல் உயர்வது எது?

D.

இல்வாழ்க்கை வளரக் காரணம் என்ன?

ANSWER :

A .இல்வாழ்க்கை எவ்வாறு வளர வேண்டும்?

16.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் -

A.

யார் தண்ணீர் ஊற்றுவான்?

B.

மரம் வைத்தவன் என்ன செய்வான்?

C.

மரம் வைத்தவன் தண்ணீரை என்ன செய்வான்?

D.

மரம் வைத்தவன் எதில் ஊற்றுவான்?

ANSWER :

B .மரம் வைத்தவன் என்ன செய்வான்?

17.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

துர்க்கை சக்தியான தெய்வம் -

A.

துர்க்கை என்ன தெய்வம்?

B.

துர்க்கை சக்தியற்ற தெய்வமா?

C.

துர்க்கை எப்படிப்பட்ட தெய்வம்?

D.

துர்க்கை சக்தியான தெய்வமா?

ANSWER :

C .துர்க்கை எப்படிப்பட்ட தெய்வம்?

18.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

ராமன் இதயம் விசாலமானது -

A.

ராமன் இதயம் விசாலமானதா?

B.

ராமன் இதயமா விசாலமானது?

C.

யார் இதயம் விசாலமானது?

D.

இதயம் என்றால் என்ன?

ANSWER :

C .யார் இதயம் விசாலமானது?