வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் MCQ Questions

7.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

வீசின -

A.

வாசம்

B.

விசி

C.

வாசனை

D.

வீசு

ANSWER :

D .வீசு

8.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

சென்றவர் -

A.

செல்லுதல்

B.

செல்

C.

சென்றாள்

D.

சென்று

ANSWER :

B .செல்

9.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

செத்தான் -

A.

செத்த

B.

செத்தவன்

C.

சா

D.

செத்து

ANSWER :

C .சா

10.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

கண்டு -

A.

காண்

B.

கண்

C.

காண்க

D.

காண்கு

ANSWER :

A .காண்

11.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

சென்றன -

A.

சென்று

B.

சென்

C.

செல்

D.

சென்ற

ANSWER :

C .செல்

12.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

நிற்றல் -

A.

நின்ற

B.

நின்றான்

C.

நின்று

D.

நில்

ANSWER :

D .நில்