வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் MCQ Questions

13.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

பூண்டார் -

A.

பூண்

B.

பூமி

C.

பூ

D.

புவி

ANSWER :

A .பூண்

14.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

கற்றான் -

A.

கற்றான்

B.

கல்

C.

கற்றது

D.

காண்

ANSWER :

B .கல்

15.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

சிலிர்த்து -

A.

சிலிர்த்தல்

B.

சிலிர்த்த

C.

சிலிர்த்தனர்

D.

சிலிர்

ANSWER :

D .சிலிர்

16.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

நின்றார் -

A.

நின்ற

B.

நில்

C.

நின்று

D.

நின்

ANSWER :

B .நில்

17.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

வந்தான் -

A.

வந்து

B.

C.

வா

D.

வந்த

ANSWER :

C .வா

18.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

கண்டான் -

A.

கண்டு

B.

கண்

C.

கண்ட

D.

காண்

ANSWER :

D .காண்