சமய முன்னோடிகள் -அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர்,... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

சமய முன்னோடிகள் -அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர்,... MCQ Questions

7.
திருமந்திரத்தின் ஆசிரியர் யார்?
A.
மருள்நீக்கியார்
B.
திருமூலர்
C.
குலசேகர ஆழ்வார்
D.
சேக்கிழார்
ANSWER :
B .திருமூலர்
8.
சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் என்ன?
A.
தண்டமிழ் ஆசான்
B.
கூலவாணிகன்
C.
சாத்தன்
D.
நன்னூற் புலவன்
ANSWER :
C . சாத்தன்
9.
இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் பெயர் என்ன?
A.
எச்.ஏ.கிருட்டிணனார்
B.
வீரமாமுனிவர்
C.
ஜி.யு. போப்
D.
வேநாயகம்
ANSWER :
A .எச்.ஏ.கிருட்டிணனார்
10.
.இரட்சணிய யாத்திரிகத்தில் உள்ள பருவங்கள் மொத்தம் எத்தனை?
A.
ஐந்து
B.
ஆறு
C.
மூன்று
D.
நான்கு
ANSWER :
A . ஐந்து
11.
இஸ்லாமிய கம்பர் என போற்றப்படுபவர் யார்?
A.
சூரியநாராயண சாஸ்திரியார்
B.
பவணந்தி முனிவர்
C.
உமறுப்புலவர்
D.
தேவநேய பாவணர்
ANSWER :
C .உமறுப்புலவர்
12.
சமயக்குரவர்கள் மொத்தம் எத்தனை பேர் ?
A.
இரண்டு
B.
பத்து
C.
மூன்று
D.
நான்கு
ANSWER :
D .நான்கு