சமய முன்னோடிகள் -அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர்,... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

சமய முன்னோடிகள் -அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர்,... MCQ Questions

13.
மாணிக்கவாசகர் இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் வகையில் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்?
A.
முப்பது
B.
பத்து
C.
நாற்பது
D.
இருபது
ANSWER :
D .இருபது
14.
நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்கள் மொத்தம் எத்தனை?
A.
143
B.
110
C.
150
D.
120
ANSWER :
A .143
15.
" அகராதி "மற்றும் " சைவ சித்தாந்தம்" என்ற தொடரை முதன்முதலாக பயன்படுத்திய நூல் எது?
A.
திருப்பாவை
B.
திருமந்திரம்
C.
பெருமாள் திருமொழி
D.
நாச்சியார் திருமொழி
ANSWER :
B . திருமந்திரம்
16.
கல் மனதையும் கரையச் செய்யும் பக்தி பாடல்களின் தொகுப்புகள் அமைந்த நூல் எது?
A.
இரட்சணிய குறள்
B.
இரட்சணிய சமய நிர்ணயம்
C.
இரட்சணிய மனோகரம்
D.
இரட்சணிய யாத்திரிகம்
ANSWER :
C .இரட்சணிய மனோகரம்
17.
தேவாரம் தந்த திருஞானசம்பந்தர், முத்துப்பல்லக்கில் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ள 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் அமைந்துள்ள இடம் எது?
A.
திருவொற்றியூர்
B.
மயிலாப்பூர்
C.
வள்ளியூர்
D.
திருநெல்வேலி
ANSWER :
D .திருநெல்வேலி
18.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில், மாணிக்கவாசகர் பாடிய திருமுறைகள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
A.
நான்காம் திருமுறை
B.
எட்டாம் திருமுறை
C.
ஒன்பதாம் திருமுறை
D.
பத்தாம் திருமுறை
ANSWER :
B .எட்டாம் திருமுறை