சிலப்பதிகாரம் - மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

சிலப்பதிகாரம் - மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,... MCQ Questions

13.
"தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்" என்று பாடியவர் யார்?
A.
இளங்கோவடிகள்
B.
பாரதிதாசன்
C.
பாரதியார்
D.
சீத்தலைச் சாத்தனார்
ANSWER :
C .பாரதியார்
14.
பின்வருவனவற்றுள் சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?
A.
இளங்கோவடிகள்
B.
சீத்தலைசாத்தனார்
C.
திருத்தக்கத்தேவர்
D.
கணிமேதாவியர்
ANSWER :
C .திருத்தக்கத்தேவர்
15.
சீவகசிந்தாமணிக்குரிய மற்றொரு பெயர் யாது?
A.
மனநூல்
B.
மணநூல்
C.
மங்கல நூல்
D.
சமண நூல்
ANSWER :
B .மணநூல்
16.
நீலகேசி எந்தப் "பா" வால் எழுதப்பட்டுள்ளது?
A.
வெண்பா
B.
ஆசிரியப்பா
C.
விருத்தப்பா
D.
கலிப்பா
ANSWER :
C .விருத்தப்பா
17.
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு எது?
A.
இலங்கைத் தீவு
B.
இலட்சத் தீவு
C.
மணிபல்லவத் தீவு
D.
மாலத் தீவு
ANSWER :
C .மணிபல்லவத் தீவு
18.
அடிகள் நீரே அருளுக' என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டவர் யார் ?
A.
கபிலர்
B.
கம்பர்
C.
திருத்தக்க தேவர்
D.
சீத்தலைச் சாத்தனார்
ANSWER :
D .சீத்தலைச் சாத்தனார்