Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்
திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல்
அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,....
கம்பராமாயணம், இராவண காவியம்
புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை
சிலப்பதிகாரம் - மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,...
பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் -திருவிளையாடற்புராணம்....
சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம்....
மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு...
நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
சமய முன்னோடிகள் -அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர்,...
திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
13.
திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் பிந்தியவர்
A.
தருமர்
B.
மணக்குடவர்
C.
பரிமேலழகர்
D.
கம்பர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .பரிமேலழகர்
14.
திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் யார் ?
A.
பரிமேலழகர்
B.
கம்பர்
C.
தருமர்
D.
மணக்குடவர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .பரிமேலழகர்
15.
காலம் கடந்த பொதுமை நூல் எது ?
A.
புறநானூறு
B.
திருவள்ளுவமாலை
C.
திருக்குறள்
D.
அகநானூறு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .திருக்குறள்
16.
திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள்
A.
10000
B.
14000
C.
1200
D.
1000
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .14000
17.
விக்டோரியா மகாராணியார் கண்விழித்ததும் முதலில் படிக்கும் நூல்
A.
கம்பராமாயணம்
B.
திருக்குறள்
C.
திருவள்ளுவமாலை
D.
புறநானூறு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .திருக்குறள்
18.
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளது
A.
7
B.
8
C.
9
D.
10
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .10
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message