நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள் MCQ Questions

13.
குதம்பை என்பது ஒருவகை __________________?
A.
காதணிகள்
B.
விலங்குகள்
C.
மலர்கள்
D.
தாவரங்கள்
ANSWER :
A . காதணிகள்
14.
ஏட்டில் எழுதாத பாடல் தான் _____________ எனப்படுகிறது.
A.
நாட்டுப்புற பாடல்கள்
B.
வாய்மொழி இலக்கியம்
C.
கும்மி பாடல்கள்
D.
கிராமிய பாடல்கள்
ANSWER :
A .நாட்டுப்புற பாடல்கள்
15.
சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் -
A.
ஒப்பாரிப் பாடல்
B.
தொழில் பாடல்
C.
சடங்குப் பாடல்கள்
D.
வழிபாட்டுப் பாடல்
ANSWER :
D .வழிபாட்டுப் பாடல்
16.
தேயிலைத் தோட்டப்பாட்டு எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது?
A.
நாட்டுப்புற பாடல்கள்
B.
கிராமிய பாடல்கள்
C.
வாய்மொழி இலக்கியம்
D.
கும்மி பாடல்கள்
ANSWER :
D .கும்மி பாடல்கள்
17.
எந்த சித்தர் பாடிய பாடல்கள் "ஞானப்பாமாலை" என்று வழங்கப்படுகிறது?
A.
பாம்பாட்டிச் சித்தர்
B.
சிவவாக்கியர்
C.
அகத்தியர்
D.
கடுவெளிச்சித்தர்
ANSWER :
C .அகத்தியர்
18.
சித்தர்களின் எண்ணிக்கையை எத்தனையாக கூறுவது மரபாக இருந்து வருகிறது?
A.
முப்பது
B.
இருபது
C.
பதினெட்டு
D.
நாற்பது
ANSWER :
C .பதினெட்டு