பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் -திருவிளையாடற்புராணம்.... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் -திருவிளையாடற்புராணம்.... MCQ Questions

13.
பெரிய புராணத்தின் ஆசிரியர் யார்?
A.
தேவநெய பாவணார்
B.
சேக்கிழார்
C.
தோலாமொழித் தேவர்
D.
பரிதிமாற் கலைஞர்
ANSWER :
B .சேக்கிழார்
14.
திவ்ய பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார் பாடிய நூல் எது?
A.
முகுந்தமாலை
B.
பெரிய திருவருட்பா
C.
பெருமாள் திருமொழி
D.
மூத்த திருமொழி
ANSWER :
C .பெருமாள் திருமொழி
15.
ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
A.
நான்கு பேர்
B.
ஒன்பது பேர்
C.
இரண்டு பேர்
D.
பன்னிரண்டு பேர்
ANSWER :
D .பன்னிரண்டு பேர்
16.
களைப்பு மிகுதியால் 'மூரித் தீம் தேன் வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு' என்னும் தொடரில் தாரானை என்பது யாரைக் குறிக்கிறது?
A.
கபிலர்
B.
சிவபெருமான்
C.
இடைக்காடனார்
D.
பாண்டியன்
ANSWER :
C .இடைக்காடனார்
17.
திருவிளையாடற்புராணம் காண்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
A.
6
B.
3
C.
10
D.
4
ANSWER :
B .3
18.
தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் ___________ .
A.
17ஆம் நூற்றாண்டு
B.
12ஆம் நூற்றாண்டு
C.
7ஆம் நூற்றாண்டு
D.
19ஆம் நூற்றாண்டு
ANSWER :
A .17ஆம் நூற்றாண்டு