உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் MCQ Questions

1.
நோய்க்கு முதல் காரணம் எது?
A.
உப்பு
B.
மருந்து
C.
 உணவு
D.
சக்கரை
ANSWER :
A .உப்பு
2.
உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் திருக்குறளில் எந்த அதிகாரத்தில் தெளிவாக கூறியுள்ளார்?
A.
பண்புடைமை
B.
அன்புடைமை
C.
நட்பு
D.
மருந்து
ANSWER :
D .மருந்து
3.
‘காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத்தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப்போவேனே’ என்று பாடியவர்?
A.
சுரதா
B.
கவிமணி
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
B .கவிமணி
4.
உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்த உணவு?
A.
இவையெதுவும் இல்லை
B.
ஆரோக்கிய உணவு
C.
சமச்சீர் உணவு
D.
அனைத்தும் சரி
ANSWER :
C .சமச்சீர் உணவு
5.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்று கூறும் நூல்கள் எவை?
A.
நற்றிணை
B.
புறநாநூறு, மணிமேகலை
C.
அகநானுறு
D.
குறுந்தொகை
ANSWER :
B .புறநாநூறு, மணிமேகலை
6.
கண் பார்வையை தெளிவாக்கவும், நரையை போக்கவும் உதவும் மூலிகை எது?
A.
கரிசலாங்கண்ணி
B.
சீரகம்
C.
கறிவேப்பிலை
D.
மிளகு
ANSWER :
A .கரிசலாங்கண்ணி