உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும் MCQ Questions

1.

மதுரைத் தமிழ் சங்கத்தில் முதன் முதலில் தங்கத் தோடா பரிசை பெற்றவர் யார்?

A.

உ.வே.சா.

B.

ந.மு. வேங்கட சாமி நாட்டார்

C.

வையாபுரிப் பிள்ளை

D.

திரு.வி. கல்யாண சுந்தரம்

ANSWER :

B .ந.மு. வேங்கட சாமி நாட்டார்

2.
"தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்றவர்
A.
கவிமணி தேசிக விநாயகம்
B.
பாரதியார்
C.
பாரதியார்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
D .நாமக்கல் கவிஞர்
3.
இந்து புத்த சமயமேதை என்று பாராட்டுக்குரியவர்
A.
மகமூத்கான்
B.
புத்தர்
C.
முத்துராமலிங்க தேவர்
D.
விவேகானந்தர்
ANSWER :
C .முத்துராமலிங்க தேவர்
4.
மாடுகளின் வாழிடம் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A.
மாட்டுக்கூடம்
B.
மாட்டுப்பண்ணை
C.
மாட்டுக்கொட்டில்
D.
மாட்டுத்தொழுவம்
ANSWER :
D .மாட்டுத்தொழுவம்
5.
எந்த மன்னனுக்கு யானைத்தந்தமும், மயில்தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன
A.
 பிலிப்
B.
சாலமன் 
C.
அலெக்சாண்டர்
D.
ஜூலியஸ் சீசர்
ANSWER :
B .சாலமன் 
6.
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்றவர்
A.
திருமூலர்
B.
சிவவாக்கியர்
C.
போகர்
D.
கடுவெளிச் சித்தர்
ANSWER :
B .சிவவாக்கியர்