ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்.... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்.... MCQ Questions

13.
நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவரை தேர்வு செய்க.
A.
மறைமலை அடிகளார்
B.
உ.வே. சாமிநாதர்
C.
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
D.
பரிதிமாற் கலைஞர்
ANSWER :
C .உ.வே.சாமிநாதய்யர்
14.
திராவிட கூட்டரசு' என்ற இதழை நடத்தியவர் யார்?
A.
மு.அகத்திய லிங்கம்
B.
திரு.வி.கல்யாண சுந்தரனார்
C.
இலக்குவனார்
D.
வையாபுரிப் பிள்ளை
ANSWER :
C .இலக்குவனார்
15.
இலட்சுமணன் என்ற இயற் பெயர் கொண்டவர் யார்?
A.
நச்சினார்க்கினியர்
B.
சி.வை. தாமோதரம் பிள்ளை
C.
உவே. சாமி நாத ஐயர்
D.
சி. இலக்குவனார்
ANSWER :
D .சி. இலக்குவனார்
16.
உ.வே. சாமி நாத ஐயருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் யார்?
A.
சடகோப அய்யங்கார்
B.
மதுரை சுப்பிரதீபக் கவிராயர்
C.
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
D.
இராமானுஜ கவிராயர்
ANSWER :
A . சடகோப அய்யங்கார்
17.
உ.வே. சாமி நாத ஐயர் பதிபித்த நூல் எது?
A.
வளையாபதி
B.
பத்துப் பாட்டு
C.
குண்டலகேசி
D.
ராமாயணம்
ANSWER :
B .பத்துப் பாட்டு
18.
சிலப்பதிகாரத்தில் கூறப்படும் "வரியும் குரவையும்" நாட்டுப் புறப் பாடல்களே எனக் கூறிய தமிழறிஞர் யார்?
A.
மு.சண்முகனார்.
B.
இராமலிங்கனார்
C.
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
D.
வ.சுப. மாணிக்கம்
ANSWER :
C .தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்