கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள் MCQ Questions

7.
நாடக மேத்தும் நாடகக் கணிகை' என்று குறிப்பிடப்பட்டவர் யார்?
A.
தேவந்தி
B.
மாதவி
C.
வசந்த மாலை
D.
சித்ராங்கி
ANSWER :
B .மாதவி
8.
பிரான்சிஸ் சென்கின்சு என்பவர் பலரும் பார்க்கும் வகையில் இயக்கப் படத்தை எந்த ஆண்டு வடிமைத்தார்?
A.
கி.பி 1900
B.
கி.பி 1898
C.
கி.பி 1894
D.
கி.பி 1901
ANSWER :
C .கி.பி 1894
9.
முதன் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றி பெற்றவர் யார்?
A.
பிரான்சிஸ் சென்கின்சு
B.
எட்வர்டு மைபிரிசு
C.
ஈஸ்ட்மன்
D.
எடிசன்
ANSWER :
B .எட்வர்டு மைபிரிசு
10.
கோமல் சுவாமி நாதன் அவர்களின் முதல் நாடகம் எது?
A.
பாலூட்டி வளர்த்த கிளி
B.
புதிய பாதை
C.
தண்ணீர் தண்ணீர்
D.
பெருமாளே சாட்சி
ANSWER :
B .புதிய பாதை
11.
அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர் யார்?
A.
சிவஞான முனிவர்
B.
கச்சியப்ப முனிவர்
C.
வீர கவிராயர்
D.
சிவஞான சித்தியார்
ANSWER :
C .வீர கவிராயர்
12.
உலகில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை படமாக்கிக் காட்டுவது எது?
A.
விளக்கப் படங்கள்
B.
கதைப் படங்கள்
C.
செய்திப் படங்கள்
D.
கருத்துப் படங்கள்
ANSWER :
C .செய்திப் படங்கள்