கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள் MCQ Questions

13.
புதிய பட வீழ்த்திகளை உருவாக்க யாருடைய கருத்துக்கள் அடிப்படையாக அமைந்தன?
A.
பிரான்சிஸ் சென்கின்சு
B.
எட்வர்டு மைபிரிசு
C.
ஈஸ்ட்மன்
D.
எடிசன்
ANSWER :
A .பிரான்சிஸ் சென்கின்சு
14.
'சமரச சன்மார்க்க நாடக சபையைத்' தோற்றுவித்தவர் யார்?
A.
பம்மல் சம்பந்த முதலியார்
B.
அறிஞர் அண்ணா
C.
சங்கர தாஸ் சுவாமிகள்
D.
ஆர். எஸ். மனோகர்
ANSWER :
C .சங்கர தாஸ் சுவாமிகள்
15.
வரிசைப் படி அடுக்கி வைத்து விட்டு மிக வேகமாக ஏடுகளைப் புரட்டினால், அவை வெவ்வேறு படங்களாகத் தோன்றாமல் ஒரே நிகழ்வாகத் தோன்றுவது?
A.
விளக்கப் படங்கள்
B.
கதைப் படங்கள்
C.
கருத்துப் படங்கள்
D.
செய்திப் படங்கள்
ANSWER :
C .கருத்துப் படங்கள்
16.
இராம நாடகத்தை எழுதியவர் யார்?
A.
சீர்காழி அருணாச்சலக் கவிராயர்
B.
சங்கரதாஸ் சுவாமிகள்
C.
சிவக்கொழுந்து தேசிகர்
D.
பம்மல் சம்பந்த முதலியார்
ANSWER :
A .சீர்காழி அருணாச்சலக் கவிராயர்
17.
திருகச்சூர் நொண்டி நாடகத்தை எழுதியவர் யார்?
A.
சங்கர தாஸ் சுவாமிகள்
B.
மாரி முத்துப் புலவர்
C.
சீர்காழி அருணாச்சலக் கவிராயர்
D.
சிவக் கொழுந்து தேசிகர்
ANSWER :
B . மாரி முத்துப் புலவர்
18.
நடிப்பாற்றலை எடுத்துக் கூறிச் சில நேரங்களில் தாமே, நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும் வரை உழைக்கும் "நுண் மான் நுழை புலம்" உடையவர் யார்?
A.
இசையமைப்பாளர்
B.
இயக்குநர்
C.
நடிகையர்
D.
நடிகர்
ANSWER :
B .இயக்குநர்