தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,... MCQ Questions

13.

1938 இன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர் யார்?

A.

இராஜாஜி

B.

தந்தை பெரியார்

C.

திரு.அரவிந்தர்

D.

சி. என்.அண்ணாதுரை

ANSWER :

B .தந்தை பெரியார்

14.

எதிரொலித்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

A.

எதி + ரொலித்தது

B.

எதிர் + ரொலித்தது

C.

எதிர் + ஒலித்தது

D.

எதிர் + ஒலிதது

ANSWER :

C .எதிர் + ஒலித்தது

15.
தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்" என்று பாராட்டியவர் யார்?
A.
காமராஜர்
B.
துரைமாணிக்கம்
C.
துரைராசு
D.
அறிஞர் அண்ணா
ANSWER :
D .அறிஞர் அண்ணா
16.
வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் யார்?
A.
இராஜாஜி
B.
காமராசர்
C.
பெரியார்
D.
அறிஞர் அண்ணா
ANSWER :
C .பெரியார்
17.

இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர் என்று காயிதே மில்லத்தை பாராட்டியவர் யார்?

A.

காமராஜர்

B.

தந்தை பெரியார்

C.

அறிஞர் அண்ணா

D.

துரைராசு

ANSWER :

B.தந்தை பெரியார்

18.

மா.பொ.சி பிறந்த சென்னை ____________

A.

சேப்பாக்கம்

B.

ஆயிரம் விளக்கு

C.

சால்வன் குப்பம்

D.

திருவல்லிக்கேணி

ANSWER :

C. சால்வன் குப்பம்