தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் MCQ Questions

13.
 ‘ஊர்’ எனும் பெயரில் நகரமும் , ‘ஊர் நம்மு’ எனும் பெயரில் ஊரும் உள்ள நாடு எது?
A.
நற்றிணை
B.
புறநானுறு
C.
பாபிலோன்
D.
இவையெதுவும் இல்லை
ANSWER :
C .பாபிலோன்
14.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே -எனக் கூறும் நூல் ?
A.
புறநானுறு
B.
புறப்பொருள் வெண்பாமாலை
C.
அகநானுறு
D.
நற்றிணை
ANSWER :
B .புறப்பொருள் வெண்பாமாலை
15.
"யவனர்கள்" எதனைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக எதை ஏற்றி சென்றனர்
A.
சர்க்கரை, பொன்
B.
பொன்,மிளகு
C.
பட்டு ,மிளகு
D.
முத்து, இஞ்சி
ANSWER :
B .பொன்,மிளகு
16.
மீனாட்சியம்மன் கோவிலின் கோபுரம் எத்தனை அடி ?
A.
160.5
B.
160.9
C.
160.8
D.
160.2
ANSWER :
B .160.9
17.
மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களில் பழமையானது ?
A.
தெற்கு
B.
கிழக்கு
C.
மேற்கு
D.
வடக்கு
ANSWER :
B .கிழக்கு
18.
மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களில் உயரமானது ?
A.
தெற்கு
B.
கிழக்கு
C.
மேற்கு
D.
வடக்கு
ANSWER :
A .தெற்கு