தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள் MCQ Questions

13.
‘யவனர்கள்” எதனைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக எதை ஏற்றி சென்றனர்?
A.
முத்து, இஞ்சி
B.
சர்க்கரை, பொன்
C.
பொன், மிளகு
D.
பட்டு, மிளகு
ANSWER :
C .பொன், மிளகு
14.
திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்? 
A.
சீனி. வேங்கடசாமி
B.
சி.வை. தாமோதரம்
C.
வ. சுப. மாணிக்கம்
D.
தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
ANSWER :
A .சீனி. வேங்கடசாமி
15.
அரிசி என்னும் தமிழ்ச் சொல் ஓரைஸா என எம்மொழிக்குச் சென்றது?
A.
வடமொழி
B.
கிரேக்கம்
C.
இலத்தீன்
D.
போர்ச்சுகீசியம்
ANSWER :
B .கிரேக்கம்
16.
`திராவிடம்` என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் 
A.
ஜி.யு.போப்
B.
பெரியார்
C.
குமரிலபட்டர்
D.
கால்டுவெல்
ANSWER :
C .குமரிலபட்டர்
17.
ஆறு கிடந்தன்ன அகல் நெடுஞ்தெருவில் - இத்தொடர் இடம்பெற்ற நூல்
A.
மதுரைக் காஞ்சி
B.
புறநானூறு
C.
பட்டினப்பாலை
D.
கலித்தொகை
ANSWER :
A .மதுரைக் காஞ்சி
18.
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள்
A.
மலேசியா, கனடா, பிரிட்டன்
B.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
C.
தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன்
D.
பினாங்கு, பிஜீத்தீவுகள், பிரிட்டன்
ANSWER :
B .இலங்கை, சிங்கப்பூர், மலேசியா