தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்... MCQ Questions

1.
இலக்கிய செவ்வியல் தன்மைகள் எத்தனை?
A.
15
B.
12
C.
16
D.
13
ANSWER :
C .16
2.
'தமிழ் வேலி' என்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கின்ற நூல் எது?
A.
நற்றிணை
B.
பட்டினப் பாலை
C.
புறநானூறு
D.
பரி பாடல்
ANSWER :
D .பரி பாடல்
3.
நடுவண் அரசு____________ ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.
A.
2008
B.
2004
C.
2005
D.
2006
ANSWER :
B .2004
4.
திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் யார்?
A.
வீரமாமுனிவர்
B.
வாணிதாசன்
C.
பாரதியார்
D.
கால்டுவெல்
ANSWER :
D .கால்டுவெல்
5.
'தமிழ் கெழுகூடல்' என்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கின்ற நூல் எது?
A.
நற்றிணை
B.
பட்டினப் பாலை
C.
புறநானூறு பாலை
D.
பழமொழி நானூறு
ANSWER :
C .புறநானூறு பாலை
6.
தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது' என்பது யார் கூற்று ?
A.
மாக்சுமுல்லர்
B.
எமினோ
C.
கெல்லட்
D.
கால்டுவெல்
ANSWER :
C .கெல்லட்