தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி... MCQ Questions

7.
உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என நேரு குறிப்பிடுவது
A.
காண்டர்பரி கதைகள்
B.
சாகுந்தலம்
C.
டான் குவிக்ஸோட்
D.
போரும் அமைதியும்
ANSWER :
D .போரும் அமைதியும்
8.
தம் கட்சியினரை எல்லாம் குடும்ப உறுப்பினராக்கி, அண்ணன், தம்பி உறவில் பினைத்துக் கொண்டவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
மு. வரதராசனார்
D.
காந்தி
ANSWER :
A .அண்ணா
9.

ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார். அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது என்று கடிதத்தில் குறிப்பிடுபவர் யார்?

A.

அண்ணா

B.

நேரு

C.

விவேகானந்தர்

D.

மு. வரதராசனார்

ANSWER :

C .விவேகானந்தர்

10.
ஆனந்தரங்கர் ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் நாட் குறிப்பு எழுதினார்?
A.
60
B.
40
C.
35
D.
25
ANSWER :
D .25
11.
துய்ப்ளே என்னும் ஆளுநரின் மொழி பெயர்ப்பாளர் (துபாசி) பணிக்கு அமர்த்தப்பட்டவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
ஆனந்த ரங்கர்
D.
மு. வரதராசனார்
ANSWER :
C .ஆனந்த ரங்கர்
12.
ஆனந்த ரங்கர் எந்தக் கோட்டைக்கு தளபதியாக நியமிக்கப்பட்டார்?
A.
தஞ்சைக் கோட்டை
B.
வேலூர் கோட்டை
C.
செஞ்சிக் கோட்டை
D.
செங்கற்பட்டு கோட்டை
ANSWER :
D .செங்கற்பட்டு கோட்டை