தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், .... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், .... MCQ Questions

13.
ஒப்பியல் இலக்கணம் என்னும் மொழிநூற் கட்டுரையை வெளியிட்டவர் யார்?
A.
தேவநேயப் பாவாணர்
B.
வின்சுலோ
C.
மணவை முஸ்தபா
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
A . தேவநேயப் பாவாணர்
14.
பெருஞ்சித்திரனாரின் 'முந்துற்றோம் யாண்டும்', 'தமிழ்த் தாய் வாழ்த்து' என்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றன?
A.
கனிச் சாறு
B.
எண் சுவை எண்பது
C.
நூறாசிரியம்
D.
உலகியல் நூறு
ANSWER :
A .கனிச் சாறு
15.
20 ம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப் பெரிய அகராதி எது?
A.
கலைக் களஞ்சியம்
B.
தமிழ் லெக்சிகன்
C.
அபிதான சிந்தாமணி
D.
இதில் எதுவும் இல்லை
ANSWER :
B .தமிழ் லெக்சிகன்
16.
தமிழ்ச் சொல் அகராதி யாரால் வெளியிடப்பட்டது?
A.
திரு.வி.க
B.
தேவநேயப் பாவாணர்
C.
யாழ்பாணம் கதிரை வேலர்
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
C .யாழ்பாணம் கதிரை வேலர்
17.
தமிழ் மொழியின் வளர்ச்சியை விட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் யார்?
A.
திரு.வி.க
B.
தேவநேயப் பாவாணர்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
D .பெருஞ்சித்திரனார்
18.
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் என்று போற்றப்படுபவர் யார்?
A.
மறை மலையடிகள்
B.
தேவநேயப் பாவாணர்
C.
பரிதிமாற் கலைஞர்
D.
வானவமா மலை
ANSWER :
B .தேவநேயப் பாவாணர்