நிகழ்கலை (நாட்டுப்புற கலைகள்) தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

நிகழ்கலை (நாட்டுப்புற கலைகள்) தொடர்பான செய்திகள் MCQ Questions

1.
புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம் எது?
A.
காவடியாட்டம்
B.
மயிலாட்டம்
C.
ஒயிலாட்டம்
D.
பொய்க்கால் குதிரையாட்டம்
ANSWER :
D .பொய்க்கால் குதிரையாட்டம்
2.
தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது ?
A.
ஒயிலாட்டம்
B.
கரகாட்டம்
C.
காவடியாட்டம்
D.
புலி ஆட்டம்
ANSWER :
D .புலி ஆட்டம்
3.
தமிழ் இலக்கியங்களில் பாவைக் குறித்த செய்திகள் காணப்படும் கால எல்லை ________________ ஆகும்.
A.
ங்ககாலம், பதினைந்தாம் நூற்றாண்டு
B.
சங்ககாலம், பதினெட்டாம் நூற்றாண்டு
C.
சங்கம் மருவிய காலம், பதினேழாம் நூற்றாண்டு
D.
காப்பியக்காலம், பதினாறாம் நூற்றாண்டு
ANSWER :
B .சங்ககாலம், பதினெட்டாம் நூற்றாண்டு
4.
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் யார்?
A.
அ.கி.பரந்தாமனார்
B.
ந.முத்துசாமி
C.
வானமாமலை
D.
பேரா. லூர்து
ANSWER :
B .ந.முத்துசாமி
5.
தேவதுந்துபி" என்னும் இசைக்கருவி பயன்படுத்தும் ஆட்ட வகை ?
A.
சேவையாட்டம்
B.
கரகாட்டம்
C.
மயிலாட்டம்
D.
தேவராட்டம்
ANSWER :
D .தேவராட்டம்
6.
________________ குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம் பெறுகிறது?
A.
யாப்பருங்கலம்
B.
அகத்தியம்
C.
தொல்காப்பியம்
D.
நன்னூல்
ANSWER :
C .தொல்காப்பியம்