பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்... MCQ Questions

1.
தமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ் என்றழைக்கப்பட்டவர் யார் ?
A.
பாரதியார்
B.
நாமக்கல் கவிஞர்
C.
கவிமணி தேசிய விநாயகம்
D.
பாரதிதாசன்
ANSWER :
D . பாரதிதாசன்
2.
"தேசிய கவி" என்று அழைக்கப்பட்டவர் யார் ?
A.
பாரதியார்
B.
பாரதிதாசன்
C.
நாமக்கல் கவிஞர்
D.
கவிமணி தேசிய விநாயகம்
ANSWER :
A .பாரதியார்
3.
பாரதியாரின் இயற்பெயர் யாது ?
A.
சுப்புரத்தினம்
B.
சுப்புரமணியம்
C.
இராமலிங்கம்
D.
பாரதியார்
ANSWER :
B .சுப்புரமணியம்
4.
"தமிழ்க்கவி" என்றழைக்கப்பட்டவர் யார் ?
A.
பாரதிதாசன்
B.
பாரதியார்
C.
நாமக்கல் கவிஞர்
D.
கவிமணி தேசிய விநாயகம்
ANSWER :
A . பாரதிதாசன்
5.
"காங்கிரஸ் புலவர்" என்றழைக்கப்பட்டவர் யார்
A.
பாரதியார்
B.
நாமக்கல் கவிஞர்
C.
கவிமணி தேசிய விநாயகம்
D.
பாரதிதாசன்
ANSWER :
B .நாமக்கல் கவிஞர்
6.
"குழந்தைக்கு கவிஞர்" என்றழைக்கப்பட்டவர் யார் ?
A.
நாமக்கல் கவிஞர்
B.
பாரதியார்
C.
கவிமணி தேசிய விநாயகம்
D.
பாரதிதாசன்
ANSWER :
C . கவிமணி தேசிய விநாயகம்