மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,... MCQ Questions

7.
பாரதிதாசனால் "எனது வலது கை" எனப் புகழப்பட்டவர்
A.
கல்யாண சுந்தரம்
B.
உடுமலை நாராயணக்கவி
C.
சுரதா
D.
வாணிதாசன்
ANSWER :
A .கல்யாண சுந்தரம்
8.
யாழ்ப்பாணக் காவியம் என்னும் படைப்பின் ஆசிரியர் ?
A.
உடுமலை நாராயணக்கவி
B.
கல்யாண சுந்தரம்
C.
சச்சிதானந்தன்
D.
மருதகாசி
ANSWER :
C .சச்சிதானந்தன்
9.
ஆத்திச்சூடி வெண்பா என்னும் நூலின் ஆசிரியர் ?
A.
அசலாம்பிகை அம்மையார்
B.
பிருந்தா
C.
கலீல் ஜிப்ரான்
D.
கல்யாண சுந்தரம்
ANSWER :
A .அசலாம்பிகை அம்மையார்
10.
கலீல் ஜிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
A.
அமெரிக்கா
B.
பிரான்ஸ்
C.
ஜப்பான்
D.
லெபனான்
ANSWER :
D .லெபனான்
11.
"கலைமாமணி" என்னும் சிறப்புப் பெயர் உடையவர் ?
A.
முடியரசன்
B.
சுரதா
C.
உடுமலை நாராயணக்கவி
D.
வாணிதாசன்
ANSWER :
B .சுரதா
12.
பூங்கொடி என்னும் நூலின் ஆசிரியர் ?
A.
முடியரசன்
B.
பிருந்தா
C.
வாணிதாசன்
D.
சுரதா
ANSWER :
A .முடியரசன்