நிறுத்தல் குறியீடுகள் (கால்புள்ளி, அரைப்புள்ளி, முக்கால் புள்ளி) (முற்றுப்புள்ளி, வியப்புக்குறி, வினாக்குறி) TNPSC Group 2 2A Questions

நிறுத்தல் குறியீடுகள் (கால்புள்ளி, அரைப்புள்ளி, முக்கால் புள்ளி) (முற்றுப்புள்ளி, வியப்புக்குறி, வினாக்குறி) MCQ Questions

13.
பழங்காலத்தில் பனை ஓலைகளின் முடிவில் எந்த அடையாளம் பயன்படுத்தப்பட்டது?
A.
சுழியம் (O)
B.
காற்புள்ளி
C.
முக்காற்புள்ளி
D.
அரைப்புள்ளி
ANSWER :
A. சுழியம் (O)
14.
ஒரே எழுவாயில் பல வாக்கியங்களை தொடர்பு செய்ய எந்த நிறுத்தக்குறி பயன்படுகிறது?
A.
காற்புள்ளி
B.
அரைப்புள்ளி
C.
முற்றுப்புள்ளி
D.
முக்காற்புள்ளி
ANSWER :
B. அரைப்புள்ளி
15.
முகவரியின் இறுதியில் எது பயன்படுகிறது?
A.
காற்புள்ளி
B.
முற்றுப்புள்ளி
C.
அரைப்புள்ளி
D.
முக்காற்புள்ளி
ANSWER :
B. முற்றுப்புள்ளி
16.
"மறைமலையடிகள் மரணத்தின்பின் மனிதர் நிலை" என்ற விளக்கம் தெளிவாக எழுத என்ன பயன்படுத்த வேண்டும்?
A.
மேற்கோள்குறி
B.
காற்புள்ளி
C.
அரைப்புள்ளி
D.
முக்காற்புள்ளி
ANSWER :
A. மேற்கோள்குறி
17.
வினையெச்சங்களுக்குப் பின் எந்த நிறுத்தக்குறி வர வேண்டும்?
A.
முற்றுப்புள்ளி
B.
காற்புள்ளி
C.
அரைப்புள்ளி
D.
முக்காற்புள்ளி
ANSWER :
B. காற்புள்ளி
18.
சரியான நிறுத்தக் குறியீட்டை தேர்ந்தெடு :
ஐப்பசி அடை மழை கார்த்திகை கனமழை என்பது சொலவடை ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்
A.
ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!' என்பது சொலவடை ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
B.
ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!' என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
C.
ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!' என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்
D.
'ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!' என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
ANSWER :
D. 'ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!' என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.