உவமைத் தொடரின் பொருளறிதல் TNPSC Group 2 2A Questions

உவமைத் தொடரின் பொருளறிதல் MCQ Questions

7.
"கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் போல" என்பதன் பொருள்?
A.
காலம் தாமதித்து உணர்தல்
B.
வருமுன் காவாமை
C.
A மற்றும் B இரண்டும் சரி
D.
துன்பம்
ANSWER :
C. A மற்றும் B இரண்டும் சரி
8.
"கயிறற்ற பட்டம் போல" என்பதன் பொருள்?
A.
தவித்தல்
B.
வேதனை
C.
மகிழ்ச்சி
D.
A மற்றும் B இரண்டும் சரி
ANSWER :
D. A மற்றும் B இரண்டும் சரி
9.
"கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல" என்பதன் பொருள்?
A.
பிறரை ஏமாற்றுதல்
B.
தாழ்வு
C.
ஒளிந்திருத்தல்
D.
பயனற்றது
ANSWER :
A. பிறரை ஏமாற்றுதல்
10.
"கடன்பட்டார் நெஞ்சம் போல" என்பதன் பொருள்?
A.
கலக்கம்
B.
வருத்தம்
C.
A மற்றும் B இரண்டும் சரி
D.
ஒளிந்திருத்தல்
ANSWER :
C. A மற்றும் B இரண்டும் சரி
11.
"கான மயிலாட அது கண்டு ஆடும் வான்கோழி போல" என்பதன் பொருள்?
A.
தாழ்வு
B.
உயர்வின்மை
C.
மகிழ்ச்சி
D.
A மற்றும் B இரண்டும் சரி
ANSWER :
D. A மற்றும் B இரண்டும் சரி
12.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

பொன்மலர் மணம் பெற்றது போல் ;

A.

பொருட்செல்வர் அறிவு செல்வத்தைக் தேடிக் கொள்வது

B.

ஒற்றுமை

C.

நடுக்கம்

D.

பயனற்றது

ANSWER :
A.

பொருட்செல்வர் அறிவு செல்வத்தைக் தேடிக் கொள்வது