வேர்ச்சொல் அறிதல் TNPSC Group 4 VAO Questions

வேர்ச்சொல் அறிதல் MCQ Questions

1.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

படித்தான் -

A.

படி

B.

படித்த

C.

படித்தல்

D.

படித்து

ANSWER :
A.

படி

2.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

கவர்ந்தான் -

A.

கவர்

B.

கவர்தல்

C.

கவர்ந்து

D.

கவர்ந்த

ANSWER :
A.

கவர்

3.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

நிற்றல் -

A.

நின்ற

B.

நின்றான்

C.

நின்று

D.

நில்

ANSWER :
D.

நில்

4.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

கற்றவர் -

A.

கற்று

B.

சுற்க

C.

கல்

D.

சுள்

ANSWER :
C.

கல்

5.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

நொந்தான் -

A.

நோ

B.

நொ

C.

நொந்து

D.

நொவு

ANSWER :
B.

நொ

6.

வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க

செத்தான் -

A.

சா

B.

செத்தவன்

C.

செத்த

D.

செத்து

ANSWER :
A.

சா