இரண்டு வினைச்சொற்களின் வேறுபாடு அறிதல் TNPSC Group 4 VAO Questions

இரண்டு வினைச்சொற்களின் வேறுபாடு அறிதல் MCQ Questions

1.
"போ" மற்றும் "செல்" என்ற வினைச்சொற்கள் வேறுபாடு?
A.
செயல் திசை
B.
செயல் தன்மை
C.
செயல் காலம்
D.
செயல் விருப்பு
ANSWER :
B. செயல் தன்மை
2.
"அழி" மற்றும் "உரு" வினைச்சொற்களின் வேறுபாடு?
A.
திசை
B.
செயல் விளைவு
C.
காரணம்
D.
முடிவு
ANSWER :
B. செயல் விளைவு
3.
வினைச்சொல் வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
அலை - அளை
A.
புற்று - அழைத்தல்
B.
கடல் அலை - புற்று
C.
மோது- அள
D.
அழைத்தல் - கடல் அலை
ANSWER :
B. கடல் அலை - புற்று
4.
வினைச்சொல் வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
விலை -விளை -விழை
A.
ரூபாய்,விழுதல், கழை
B.
மதிப்பு ,விளைவித்தல், விரும்புதல்
C.
மதிப்பு, விளை, பிழை
D.
ரூபாய் ,விளைவித்தல், விரும்புதல்
ANSWER :
B. மதிப்பு ,விளைவித்தல், விரும்புதல்
5.
வினைச்சொல் வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
மரை-மறை-மழை
A.
மான் -நூல் - வான்மழை
B.
தாமரை -மறைதல் - மழைத்துளி
C.
திருகாணி - வேதம்- இளமை
D.
தாமரைமலர் - மறைநூல் - மேகம்
ANSWER :
A. மான் -நூல் - வான்மழை
6.
வினைச்சொல் வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
மலை ,மழை -
A.
குளிர்ச்சி,ஆடுகள்
B.
மேகம் ,உவமை
C.
குன்று , மாரி
D.
மிகுதி ,எதிர்த்தல்
ANSWER :
C. குன்று , மாரி