இரண்டு வினைச்சொற்களின் வேறுபாடு அறிதல் TNPSC Group 4 VAO Questions

இரண்டு வினைச்சொற்களின் வேறுபாடு அறிதல் MCQ Questions

13.
வினைச்சொல் வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
கிளி -
A.
துன்பம்
B.
பிளத்தல்
C.
பயம்
D.
கிள்ளை
ANSWER :
D. கிள்ளை
14.
வினைச்சொல் வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
அலை - அளை
A.
அழைத்தல் -கடல் அவை
B.
கடல் அலை -புற்று
C.
மோது - அள
D.
புற்று - அழைத்தல்
ANSWER :
B. கடல் அலை -புற்று
15.
வினைச்சொல் வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
கரை- கறை
A.
அழுக்கு - கருப்பு
B.
ஓசை - மேகம்
C.
குளக்கரை - களங்கம்
D.
அழுகுதல் - கடைதல்
ANSWER :
A. அழுக்கு - கருப்பு
16.
வினைச்சொல் வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
"அரம்", "அறம்"
A.
கருவி, தருமம்
B.
பாம்பு, கருவி
C.
தருமம்,கருவி
D.
சத்தம், சமயம்
ANSWER :
A. கருவி, தருமம்
17.
வினைச்சொல் வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
கலை - களை
A.
ஆடல் - வண்ணம்
B.
ஆண்மாள்-அகற்று
C.
வெளிச்சம் - இருள்
D.
பாடல் - ஓசை
ANSWER :
D. பாடல் - ஓசை
18.
வினைச்சொல் வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
தலை- தனை- தடை
A.
உடல் உறுப்பு, சேர்த்தல்,போக்குதல்
B.
மூளை, வயல்வெளி, தடைப்படுத்தல்
C.
மூலை, பாவகை, தடுப்பு
D.
உடல் உறுப்பு, கட்டு, தடுத்தல்
ANSWER :
D. உடல் உறுப்பு, கட்டு, தடுத்தல்