சொற்களை சீர் செய்தல் TNPSC Group 4 VAO Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

சொற்களை சீர் செய்தல் MCQ Questions

1.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
சென்றார் கபிலர் மகளிரை அழைத்து பாரி.
B.
சென்றார் பாரி கபிலர் மகளிரை அழைத்து.
C.
பாரி கபிலர் மகளிரை அழைத்து சென்றார்.
D.
கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார்.
ANSWER :
D. கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார்.
2.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும்
B.
வேண்டும் சிந்தனை தமிழ் மொழியில் சிறக்க
C.
சிந்தனை மொழியில் தமிழ் சிறக்க வேண்டும்
D.
மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் சிந்தனை
ANSWER :
A. தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும்
3.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
இயல்பாகவே தமிழ்ப் பற்றாளர் சுரதா
B.
தமிழ்ப் பற்றாளர் இயல்பாகவே சுரதா
C.
சுரதா இயல்பாகவே தமிழ்ப் பற்றாளர்
D.
சுரதாதமிழ்ப் பற்றாளர் இயல்பாகவே
ANSWER :
C. சுரதா இயல்பாகவே தமிழ்ப் பற்றாளர்
4.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
ஈர்க்கப்பட்டனர் ஆத்மா சக்தியால் மக்கள் காந்தியடிகளின்
B.
ஆத்மா சக்தியால் காந்தியடிகளின் மக்கள் ஈர்க்கப்பட்டனர்
C.
காந்தியடிகளின் ஈர்க்கப்பட்டனர் ஆத்மா சக்தியால் மக்கள்
D.
காந்தியடிகளின் ஆத்மா சக்தியால் மக்கள் ஈர்க்கப்பட்டனர்
ANSWER :
D. காந்தியடிகளின் ஆத்மா சக்தியால் மக்கள் ஈர்க்கப்பட்டனர்
5.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள்
B.
மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள் மரம் கொடிகள் செடி
C.
மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள்
D.
மழை பெய்வதற்கு மரம் செடி கொடிகள் முக்கிய காரணிகள்
ANSWER :
C. மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள்
6.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
கண் மூடி வழக்கம் மண் மூடி போக வேண்டும்
B.
போக வேண்டும் வழக்கம் கண் மூடி. மண் மூடி
C.
வழக்கம் கண் மூடி போக வேண்டும் மண் மூடி
D.
மணி மூடி வழக்கம் கண் மூடி போக வேண்டும்
ANSWER :
A. கண் மூடி வழக்கம் மண் மூடி போக வேண்டும்