சொற்களை சீர் செய்தல் TNPSC Group 4 VAO Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

சொற்களை சீர் செய்தல் MCQ Questions

13.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
வெளிப்படும் உணர்வே மெய்யானது தூய மனத்தினின்று
B.
தூய மனத்தினின்று வெளிப்படும் உணர்வே மெய்யானது.
C.
மெய்யானது வெளிப்படும் உணர்வே தூய மனத்தினின்று
D.
உணர்வே மெய்யானது வெளிப்படும் தூய மனத்தினின்று
ANSWER :
B. தூய மனத்தினின்று வெளிப்படும் உணர்வே மெய்யானது.
14.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
சால மாநகரம் சிறந்தது சென்னை
B.
மாநகரம் சால் சிறந்தது சென்னை
C.
சிறந்தது மாநகரம் சென்னை சால்
D.
சென்னை மாநகரம் சாலச் சிறந்தது
ANSWER :
D. சென்னை மாநகரம் சாலச் சிறந்தது
15.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
படிக்கும் திறன் சரியான ஒலிப்போடு வேண்டும்
B.
சரியான ஒலிப்போடு படிக்கும் திறன் வேண்டும்
C.
வேண்டும் திறன் சரியான ஒலிப்போடு படிக்கும்
D.
ஒலிப்போடு படிக்கும் சரியான திறன் வேண்டும்
ANSWER :
B. சரியான ஒலிப்போடு படிக்கும் திறன் வேண்டும்
16.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
இயற்கை வாழ்வை நாடுகின்றனர் மக்கள் செயற்கை வாழ்வை விட்டு
B.
மக்கள் வாழ்வை செயற்கை விட்டு இயற்கை வாழ்வை நாடுகின்றனர்
C.
மக்கள் செயற்கை வாழ்வை விட்டு இயற்கை வாழ்வை நாடுகின்றனர்.
D.
செயற்கை விட்டு இயற்கை வாழ்வை நாடுகின்றனர் மக்கள் வாழ்வை
ANSWER :
C. மக்கள் செயற்கை வாழ்வை விட்டு இயற்கை வாழ்வை நாடுகின்றனர்.
17.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
ஒலிப்போடு படிக்கும் சரியான திறன் வேண்டும்
B.
சரியான ஒலிப்போடு படிக்கும் திறன் வேண்டும்
C.
படிக்கும் திறன் சரியான ஒலிப்போடு வேண்டும்
D.
வேண்டும் திறன் சரியான ஒலிப்போடு படிக்கும்
ANSWER :
B. சரியான ஒலிப்போடு படிக்கும் திறன் வேண்டும்
18.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:
A.
வாள் பெரிய வீரர் அவர்
B.
அவர் பெரிய வாள் வீரர்
C.
அவர் வீரர் வாள் பெரிய
D.
பெரிய அவர் வீரர் வாள்
ANSWER :
B. அவர் பெரிய வாள் வீரர்