தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத் தமிழ் - அலகு VII : இலக்கியம் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்தொண்டும் (15 Q)

தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் MCQ Questions

1.
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் யார்?
A.
மறை மலையடிகள்
B.
தேவநேயப் பாவாணர்
C.
வானவ மாமலை
D.
பரிதிமாற்கலைஞர்
ANSWER :
B. தேவநேயப் பாவாணர்
2.
மகபுகு வஞ்சி என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A.
மறை மலையடிகள்
B.
தேவநேயப் பாவாணர்
C.
பெருஞ்சித்திரனார்
D.
பரிதிமாற்கலைஞர்
ANSWER :
C. பெருஞ்சித்திரனார்
3.
தமிழே உலகின் மூத்த மொழி என்ற தனது கருத்தை தனது ஆய்வுகளின் மூலம் எடுத்துக் காட்டியவர் யார்?
A.
திரு.வி.க.
B.
தேவநேயப் பாவாணர்
C.
அறிஞர் அண்ணா
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
B. தேவநேயப் பாவாணர்
4.
தமிழ்-ஆங்கிலப் பேரகராதி என்பதை வெளியிட்டவர் யார்?
A.
வின்சுலோ
B.
பெருஞ்சித்திரனார்
C.
மணவை முஸ்தபா
D.
இராமநாதன்
ANSWER :
A. வின்சுலோ
5.
தென் மொழி, தமிழ்ச் சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர் யார்?
A.
திரு.வி.க
B.
கண்ணதாசன்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
D. பெருஞ்சித்திரனார்
6.
தமிழ்த் தேசியத் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
A.
திரு.வி.க
B.
கண்ணதாசன்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
D. பெருஞ்சித்திரனார்