தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத் தமிழ் - அலகு VII : இலக்கியம் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்தொண்டும் (15 Q)

தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் MCQ Questions

7.
செந்தமிழ்ச் செல்வர் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் யார்?
A.
திரு.வி.க
B.
தேவநேயப் பாவாணர்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
B. தேவநேயப் பாவாணர்
8.
தமிழ்ப் பெருங்காவலர் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் யார்?
A.
திரு.வி.க
B.
தேவநேயப் பாவாணர்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
B. தேவநேயப் பாவாணர்
9.
சமண முனிவர்கள் தமிழுக்கு அளித்த அருங்கொடையே ஆகும்.
A.
கலைக் களஞ்சியம்
B.
நிகண்டுகள்
C.
அபிதான சிந்தாமணி
D.
இதில் எதுவும் இல்லை
ANSWER :
B. நிகண்டுகள்
10.
உலக தமிழ் முன்னேற்ற கலகத்தை தொடங்கியவர் யார்?
A.
திரு.வி.க
B.
தேவநேயப் பாவாணர்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
D. பெருஞ்சித்திரனார்
11.
மதுரையில் நடை பெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர் யார்?
A.
மறை மலையடிகள்
B.
தேவநேயப் பாவாணர்
C.
பரிதிமாற்கலைஞர்
D.
வானவமாமலை
ANSWER :
B. தேவநேயப் பாவாணர்
12.
இலக்கியச் செய்திகளோடு, அறிவியல் துறைப் போருகளையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்த அகர முதலி எது?
A.
சூடாமணி நிகண்டு
B.
சேந்தன் திவாகரம்
C.
அபிதான சிந்தாமணி
D.
இதில் எதுவும் இல்லை
ANSWER :
C. அபிதான சிந்தாமணி