கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் MCQ Questions

7.
மழை குறையக் காரணம் __________
A.
காடுகள் அழிப்பு
B.
மண் அரிப்பு
C.
மரம் வளர்த்தல்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
A. காடுகள் அழிப்பு
8.
சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் பாடும் _________
A.
சடங்குப் பாடல்
B.
கானாப் பாடல்
C.
தாலாட்டுப் பாடல்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. கானாப் பாடல்
9.
சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் __________
A.
தொழில் பாடல்
B.
ஒப்பாரிப் பாடல்
C.
வழிபாட்டுப் பாடல்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. வழிபாட்டுப் பாடல்
10.
கல்விக்கு விளக்குப் போன்றது __________
A.
நல்லெண்ணம்
B.
தீய எண்ணம்
C.
வாதம் செய்தல்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
A. நல்லெண்ணம்
11.
மழை _______ எனப் பெய்திடும்
A.
தமதம
B.
பளபள
C.
சடசட
D.
மளமள
ANSWER :
C. சடசட
12.
வெள்ளம் _______ எனப் பெருகிடும்
A.
சடசட
B.
பளபள
C.
டமடம
D.
மளமள
ANSWER :
D. மளமள