சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குதல்(மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்), அடைப்புக்குள் உள்ள சொல்லை தகந்த இடத்தில் சேர்த்தல்(எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) TNPSC Group 4 VAO Questions

பொதுத் தமிழ் - அலகு II : சொல்லகராதி (15 Q)

சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குதல்(மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்), அடைப்புக்குள் உள்ள சொல்லை தகந்த இடத்தில் சேர்த்தல்(எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) MCQ Questions

13.
பூமியின் மேற்பரப்பு வட துருவம் முதல் தென் துருவம் ________________பரந்துள்ளது.
A.
வரை
B.
ஆக
C.
விட
D.
காட்டிலும்
ANSWER :
A. வரை
14.
அருவி மலையில் _______ வீழ்ந்தது.
A.
காட்டிலும்
B.
ஆக
C.
இருந்து
D.
விட
ANSWER :
C. இருந்து
15.
தமிழைக் __________ சுவையான மொழியுண்டோ!
A.
காட்டிலும்
B.
ஆக
C.
விட
D.
பொருட்டு
ANSWER :
A. காட்டிலும்
16.
யாழ், தமிழர் _________ இசைக்கருவிகளுள் ஒன்று
A.
காட்டிலும்
B.
உடைய
C.
பொருட்டு
D.
இருந்து
ANSWER :
B. உடைய
17.
நான் புத்தகத்தை முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் ________________முழுவதும் படித்தேன்.
A.
உடைய
B.
வரை
C.
ஆனாலும்
D.
காட்டிலும்
ANSWER :
B. வரை
18.
ஓட்டைச்சட்டி _________ கொழுக்கட்டை வெந்தால் சரி.
A.
பொருட்டு
B.
காட்டிலும்
C.
உடைய
D.
ஆனாலும்
ANSWER :
D. ஆனாலும்