திருக்குறள் தொடர்பான செய்திகள் - ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைகோடல்.... TNPSC Group 4 VAO Questions

பொதுத் தமிழ் - அலகு VII : இலக்கியம் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்தொண்டும் (15 Q)

திருக்குறள் தொடர்பான செய்திகள் - ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைகோடல்.... MCQ Questions

7.
நாயனார் என்றழைக்கப்படுபவர் ?
A.
மாணிக்கவாசகர்
B.
திருவள்ளுவர்
C.
கபிலர்
D.
கம்பர்
ANSWER :
B. திருவள்ளுவர்
8.
தவறான ஒன்றை தேர்வு செய்க:
திருவள்ளுவரின் வேறுபெயர்கள் ?
A.
முதற்பாவலர்
B.
தெய்வப்புலவர்
C.
மாதானுபங்கி
D.
கவிச்சக்கரவர்த்தி
ANSWER :
D. கவிச்சக்கரவர்த்தி
9.
திருவள்ளுவரின் காலம்
A.
கி.பி 31
B.
கி.மு 31
C.
கி.பி 12
D.
கி.மு 10
ANSWER :
B. கி.மு 31
10.
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து __________
A.
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
B.
துன்பம் தருவார்
C.
சிரத்தை மறுக்கும்
D.
வாழ்வாரின் வன்கணார் இல்
ANSWER :
D. வாழ்வாரின் வன்கணார் இல்
11.
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி __________
A.
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
B.
முக்கிற் கரியார் உடைத்து
C.
உலகிற்கு மேலே தலைசிறந்தவராக இருக்கின்றனர்
D.
எல்லாம் பரவுவோர் அமைதி
ANSWER :
B. முக்கிற் கரியார் உடைத்து
12.
மனத்தது மாசாக மாண்டார் நீராடி __________
A.
கலந்த உலகமெல்லாம் தெரிந்தது
B.
வருந்தும் கருவி
C.
பரிசு தந்தவர்கள்
D.
மறைந்தொழுகு மாந்தர் பலர்
ANSWER :
D. மறைந்தொழுகு மாந்தர் பலர்