எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொது இலக்கணம் , பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் TNUSRB PC Questions

எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொது இலக்கணம் , பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் MCQ Questions

1.
இலக்கணக்குறிப்பு தருக :
ஈக -
A.
குறிப்பு வினைமுற்று
B.
வியங்கோள் வினைமுற்று
C.
தொழிற்பெயர்
D.
நீட்டல் விகாரம்
ANSWER :
B. வியங்கோள் வினைமுற்று
2.
இலக்கணக்குறிப்பு தருக :
கங்கையும் சிந்துவும் -
A.
அன்மொழித்தொகை
B.
உம்மைத்தொகை
C.
பெண்பால் பெயர்கள்
D.
எண்ணும்மை
ANSWER :
D. எண்ணும்மை
3.
இலக்கணக்குறிப்பு தருக :
'வாழ்க' -
A.
முன்னிலை வினைமுற்று
B.
ஏவல் வினைமுற்று
C.
வியங்கோள் வினைமுற்று
D.
தன்மை வினைமுற்று
ANSWER :
C. வியங்கோள் வினைமுற்று
4.
இலக்கணக்குறிப்பு தருக :
பச்சைக் கிளியே வா வா -
A.
உருவகம்
B.
உவமை
C.
எண்ணும்மை
D.
அடுக்குத்தொடர்
ANSWER :
D. அடுக்குத்தொடர்
5.
இலக்கணக்குறிப்பு தருக :
" இரவும் பகலும்" -
A.
அன்மொழித்தொகை
B.
உம்மைத்தொகை
C.
பெண்பால் பெயர்கள்
D.
எண்ணும்மை
ANSWER :
D. எண்ணும்மை
6.
இலக்கணக்குறிப்பு தருக :
அவன் உழவன்-
A.
தொழிற்பெயர்
B.
தெரிநிலை வினைமுற்று
C.
குறிப்பு வினைமுற்று
D.
பெயர்ச் சொல்
ANSWER :
A. தொழிற்பெயர்