Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
மொழித்திறன் TNUSRB PC Questions
TNUSRB PC SYLLABUS
தமிழ் : பகுதி அ -இலக்கணம்
எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொது இலக்கணம் , பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்
மொழித்திறன்
பிரித்து எழுதுதல்
சேர்த்து எழுதுதல்
எதிர்ச்சொல்லை எழுதுதல்
பொருந்தாச் சொல்லை கண்டறிதல்
பிழை திருத்தம்
ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
மொழித்திறன் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
Next
1-10
1.
மக்களுக்காக நூலகங்களை முதன் முதலாக தொடங்கியவர்கள் ?
A.
கிரேக்கர்கள்
B.
சேரர்
C.
சோழர்
D.
பாண்டியர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. கிரேக்கர்கள்
2.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் எனக் கூறியவர் யார் ?
A.
திருமூலர்
B.
பாரதிதாசன்
C.
கவிமணி
D.
வள்ளலார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. வள்ளலார்
3.
இந்தியனாக இருப்பதைக் காட்டிலும் மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது எனக் கூறியவர் யார் ?
A.
ராஜாஜி
B.
அம்பேத்கர்
C.
காந்தி
D.
அரிச்சந்திரசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. காந்தி
4.
திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம் எனக் கூறியவர் யார் ?
A.
திருமூலர்
B.
பரிதிமாற்கலைஞர்
C.
பாரதியார்
D.
கவிமணி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பரிதிமாற்கலைஞர்
5.
இந்திய நாட்டை மொழிகளின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டவர் யார் ?
A.
அகத்தியலிங்கம்
B.
கவிமணி
C.
கண்ணதாசன்
D.
வாணிதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. அகத்தியலிங்கம்
6.
"நெடுந்தொகை" என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
அகநானுறு
B.
புறநானுறு
C.
குறுந்தொகை
D.
நற்றிணை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. அகநானுறு
Prev
1
2
3
4
5
6
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message