மொழித்திறன் TNUSRB PC Questions

மொழித்திறன் MCQ Questions

7.
"தமிழரின் கருவூலம்" என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
அகநானுறு
B.
புறநானுறு
C.
குறுந்தொகை
D.
நற்றிணை
ANSWER :
B. புறநானுறு
8.
"தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் " என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
அகநானுறு
B.
புறநானுறு
C.
குறுந்தொகை
D.
நற்றிணை
ANSWER :
B. புறநானுறு
9.
"பாணாறு " என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
பெரும்பாணாற்றுப்படை
B.
புறநானுறு
C.
குறுந்தொகை
D.
நற்றிணை
ANSWER :
A. பெரும்பாணாற்றுப்படை
10.
"அழகிய வாய்மொழி " என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
திருமந்திரம்
B.
பெருங்கதை
C.
திருவாசகம்
D.
சீவக சிந்தாமணி
ANSWER :
C. திருவாசகம்
11.
"மணநூல் " என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
திருமந்திரம்
B.
பெருங்கதை
C.
திருவாசகம்
D.
சீவக சிந்தாமணி
ANSWER :
D. சீவக சிந்தாமணி
12.
"அகவற்காப்பியம் " என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
திருமந்திரம்
B.
பெருங்கதை
C.
திருவாசகம்
D.
சீவக சிந்தாமணி
ANSWER :
B. பெருங்கதை